சுசி கணேசனின் ’தில் ஹை கிரே’: ஆடியோ டீசர் ஸ்பெஷல் என்ன?

டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பாக இயக்குனர் சுசி கணேசனின் தில் ஹை கிரே திரைப்படம் தேர்வாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்