சொதப்பல் SKY சூப்பர் SKY ஆக தினேஷ் சொல்லும், ‘ஜெர்சி’ சீக்ரெட்!
இது பற்றி நேற்று (மார்ச் 23 )Cricbuzz இணையதளத்தில் பேசிய தினேஷ் கார்த்திக், “டக்கவுட் ஆவது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 3-வது முறையாக டக் அவுட்டான போது தொலைக்காட்சியில் அதை அஜித் அகர்கர் வர்ணனை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.