ஆஸ்கர் விருது: வாக்களித்த சூர்யா

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா சார்பில் நடிகர் சூர்யா மற்றும் கஜோல் ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாக தேர்வாகியிருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
Million dollar photo sachin surya fans

‘மில்லியன் டாலர் படம்’ – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் சூர்யா சச்சின் டெண்டுல்கரை சந்தித்த புகைப்படத்தை ‘மில்லியன் டாலர் படம் என ரசிகர்கள் நெகிழ்ச்சி

தொடர்ந்து படியுங்கள்

வாடிவாசலில் சூர்யா உறுதி: தயாரிப்பாளர் எஸ்.தாணு

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படம் கைவிடப்படவில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களை மிரட்டிய சூர்யா, தனுஷ்

லால் – இந்த ஆண்டு இயக்குனர் தமிழ் இயக்கி நேரடியாக ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட திரைப்படம். இப்படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடித்தார். தமிழக போலீஸ் பயிற்சி முகாமில் நடக்கும் அநீதி மற்றும் அடக்கு முறைக்கு எதிராக இப்படம் உருவாகி பெரிய அளவில் பேசப்பட்டது. நல்ல விமர்சனங்களில் பிரபலமான இப்படத்தில் வில்லனாக நடிகர் லால் நடித்துள்ளார். அதிகார திமிரில் நடிகர் லால் செய்யும் அடக்குமுறை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

வெளியானது சமந்தாவின் யசோதா டிரைலர்!

யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.இக்கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன

தொடர்ந்து படியுங்கள்

சமந்தாவுக்காக சம்மதித்த ஐந்து ஹீரோக்கள்!

ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை அந்தந்த மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் வெளியிட உள்ளார்கள். தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா, தெலுங்கு டிரைலரை விஜய் தேவரகொண்டா, மலையாள டிரைலரை துல்கர் சல்மான், கன்னட டிரைலரை ரக்ஷித் ஷெட்டி, ஹிந்தி டிரைலரை வருண் தவன் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா-சு.வெ. -ஷங்கர் கூட்டணி: விரைவில் வேள்பாரி பிரம்மாண்டம்!

வேள்பாரி நாவலை இரண்டு பாகங்களில் 1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க வேண்டும் என தீவிரமான முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருக்கிறாராம்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய்பீம்: சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து!

ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா,ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய்பீம்: உலக அரங்கில் தொடரும் அங்கீகாரம்!

ஜெய்பீம் திரைப்படம் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாலா – சூர்யா கூட்டணி: வெளியான படத் தலைப்பு!

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள, இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்