இரட்டை குழந்தை விவகாரம்: விக்கி நயன்தாரா எஸ்கேப்… சிக்கிய மருத்துவமனை!
செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பானது 12 மாதங்களாக அதாவது ஓராண்டாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக 3 பேர் கொண்ட குழு நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களது திருமணம் தொடர்பான சில முக்கியமான ஆவணங்களை இருவரும் சமர்பித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை பெற்ற விவகாரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனை கண்டுபிடிப்பு – மா.சுப்ரமணியன்
தொடர்ந்து படியுங்கள்நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பெற்றது தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணை துவங்கியது.
தொடர்ந்து படியுங்கள்