சூர்யா 42-வது படத்தில் திடீர் மாற்றம்!

தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேஷன்ஸ் வம்சி பிரமோத் உடன் இணைந்து சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

10 மொழிகளில் சூர்யா படம்!

இயக்குனர் சிவ இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பில் உருவாகும் சூர்யா 42 மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு வார்த்தை ட்ரெண்டிங்: அப்டேட் பகிர்ந்த ஸ்டூடியோ கிரீன்

ஒரு வார்த்தை ட்விட்டர் பதிவின் மூலம் தங்களது அடுத்தப் படத்தின் அப்டேடுகளை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா ‘42’ அப்டேட்: டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 42 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரண்டாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்