மம்முட்டியை கண்டித்த கீர்த்தி சுரேஷ் தந்தை!

நடிகர்களுக்கு மட்டும்தான் வாழ்வாதாரம் இருக்கிறதா..? தயாரிப்பாளர்களுக்கு இல்லையா..? தயாரிப்பாளர்கள்தானே அந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கே ஆதாரம்.. அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டாமா..?

தொடர்ந்து படியுங்கள்