IPL வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்…விவரம் இதோ!

ரன்களே எடுக்காமல் போன ஆட்டங்களும் உள்ளது. இதுவரை 9 முறை ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இந்த 15 ஆண்டுகளில் அவர் மொத்தம் 578 பவுண்டரிகளையும் 218 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். அவர் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 5129.

தொடர்ந்து படியுங்கள்

டி10 லீக் : கிரிக்கெட் களத்தில் மீண்டும் சுரேஷ் ரெய்னா

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா உட்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் டி10 லீக் இன்று அபுதாபியில் இன்று (நவம்பர் 23) தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

T20 World Cup 2022 : அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள் யார் யார் ?

அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி சூறாவளியாக சுழன்றடித்த கிறிஸ் கெயில் 48 பந்துகளில் 5 பவுண்டரி 11 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு 100* ரன்களை விளாசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மென் என்ற தன்னுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். அவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

அனைத்து போட்டிகளில் இருந்தும் சுரேஷ் ரெய்னா ஓய்வு!

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர்களில் ஒருவர் ரெய்னா. 205 ஐபிஎல் போட்டிகளில், 5528 ரன்கள் குவித்துள்ளார். 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரெய்னா இடம்பெற்றிருந்தார். 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,605 ரன்களும் எடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சுரேஷ் ரெய்னாவுக்கு டாக்டர் பட்டம்: தமிழக பல்கலை அறிவிப்பு!

இந்திய கிரிகெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக தமிழகத்தின் புகழ் பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்கும் வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. பிரபல இந்திய கிரிகெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 2020 ஆம் ஆண்டு அறிவித்தார். இவர் இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளிலும் , 18 டெஸ்ட்போட்டிகளிலும், 78 , 20 […]

தொடர்ந்து படியுங்கள்