How is actor Ajith Kumar?

நடிகர் அஜித்குமார் எப்படி இருக்கிறார்? : வெளியான புதிய தகவல்!

அஜித்குமாருக்கு மூளைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

8 ஆண்டுகளில் 10 முறை தோல்வி: அஜித் குறித்து அல்போன்ஸ் புத்திரன்

கடந்த 8 ஆண்டுகளில் அஜித் குமாரை சந்திக்க 10 முறை முயற்சி செய்திருப்பதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்