ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்த நீதிபதி எச்.எஸ்.வர்மாவிற்கு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்த நீதிபதி எச்.எஸ்.வர்மாவிற்கு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை குஜராத் நீதிமன்றம் மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிறை தண்டனைக்கு எதிரான ராகுல் காந்தி மனு மீது இன்று (ஏப்ரல் 20) சூரத் கூடுதல் செஷன்ஸ் கோர்டு தீர்ப்பு வழங்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நேற்று டெல்லியில் பிரியங்கா பேசிய பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு பற்றிய நோட் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் சென்று சேர்ந்திருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் சில நொடிகளில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்43 வயதே ஆன இளம் நீதிபதியான ஹரிஷ்வர்மா இந்தத் தீர்ப்பால் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தனது ட்விட்டர் பயோவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்று மாற்றியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த நிலையில், டெல்லி ராஜ்கோட்டில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் ராகுல் காந்தி டெல்லி லுடியன்ஸில் உள்ள பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்