”திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – வைரலாகும் பெண் எம்.பி.க்கள் புகைப்படம்!
“மக்களவையில் மீண்டும் வீராங்கனைகள் குழு” என்று மஹுவா மொய்த்ரா பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“மக்களவையில் மீண்டும் வீராங்கனைகள் குழு” என்று மஹுவா மொய்த்ரா பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து, சிவசேனா. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வந்தது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு நீண்ட பாரம்பரியம் மற்றும் பெருமைகளை கொண்டது. ஜாதி மத வேறுபாடுகள் இன்றி தமிழ் மொழி மீது பற்றோடு தமிழ்நாடு உள்ளது பெருமையாக இருக்கிறது. பெரியார், அண்ணாதுரை ஆகியோர் வலியுறுத்திய சமூக நீதியிலும் இந்தியாவிற்கு முன்னோடியாகவும் தமிழ்நாடு உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஊழல், வாரிசு குறித்த பிரதமர் மோடியின் கருத்துகள் பாஜகவின் இரட்டை வேடத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் பட்டேல் ஆகியோரை புதிய செயல் தலைவர்களாக சரத்பவார் நியமித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒரு பக்கம் 82 வயதான சரத் பவாரை தலைவர் பதவியில் தொடருமாறு சீனியர்கள், கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினாலும் இன்னொரு பக்கம் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்