Ponmudi will continue as MLA again

மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ழு தீர்ப்பு நகல் வந்தவுடன் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கும் முதல்வரின் சிபாரிசை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Electoral bond parties comments

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம்: கட்சிகள் என்ன சொல்கின்றன?

இப்படி தடுத்தால் தான் எங்களை போன்றவர்கள் கட்சி நடத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதாவது, இதுபோன்று பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி எங்களை போன்ற கட்சிகளை நசுக்கிறார்கள், ஒடுக்குகிறார்கள்” என  தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். 

தொடர்ந்து படியுங்கள்
BJP Accumulated 5K crores

பாஜகவில் குவிந்த 5 ஆயிரம் கோடி..ரகசிய தேர்தல் பத்திரங்கள்..செக் வைத்த உச்சநீதிமன்றம்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் ஒரு மிக முக்கியமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 15) வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

2014 -2023 : பணமோசடி புகார் முதல் EDக்கு அனுமதி வரை – செந்தில் பாலாஜி வழக்கின் முழு டைம்லைன்!

குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)ன் கீழ் அமலாக்கத் துறை  ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது. எனவே செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியலமைப்பு சட்டத்தை மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் திருப்தி அளிக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், பீட்டா அமைப்பின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிபிஐ, அமலாக்கத் துறை.: 14 எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி!

மத்திய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்கிறது. இது ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் எதிரானது புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வரும் 121 அரசியல்வாதிகளின் வழக்குகளில் 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சிகளுடையது

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய விதிமுறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பாஜக அரசுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் இப்படியொரு சீர்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு : ஓபிஎஸ் பதில் என்ன?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விரைவில் நல்லதொரு அறிக்கை வெளியிடப்படும். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்

தொடர்ந்து படியுங்கள்

எப்போது பொதுச் செயலாளர் ஆவீர்கள்?: எடப்பாடி பதில்!

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று கூறி ஓபிஎஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.  உச்ச நீதிமன்ற தீர்ப்பை  தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி  மதுரையில் இன்று (பிப்ரவரி 23) செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், “பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்  என்று தீர்ப்பு வந்துள்ளது. நீதி, உண்மை எப்போதும்  வெல்லும்” என்றார்.  தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். […]

தொடர்ந்து படியுங்கள்