மீண்டும் எம்.பி.ஆகும் ராகுல் : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழு விவரம்!
இந்த வழக்கில் குஜராத் நீதிமன்ற பல்வேறு பக்கங்களை கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டு ஆண்டு தண்டனை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார்.
தொடர்ந்து படியுங்கள்