உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!
உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் இன்று (ஜூலை 18) பதவியேற்றனர்.
தொடர்ந்து படியுங்கள்உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் இன்று (ஜூலை 18) பதவியேற்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இன்று (ஜூலை 7) கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநருமான பாத்திமா பீவி, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (நவம்பர் 23) காலமானார்.
தொடர்ந்து படியுங்கள்உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் பட்டியலிலிருந்து நேரடியாக நியமிக்கப்படுபவர்கள் பட்டியலில் விஸ்வநாதன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதி பதவி வரை செல்லவிருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
தொடர்ந்து படியுங்கள்