அப்பெண்டிக்ஸ் போல ஆகிவிட்டது பைபாஸ்: உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு மருத்துவ ஜாமீன் மறுப்பு!
மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 28) மறுப்பு தெரிவித்துள்ளது.