அதிகாலையில் பேருந்து தீ விபத்து: 26 பேர் பலியான சோகம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 26 பயணிகள் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“வாரம் ஒருநாள்”: போலீசாருக்கு அரசு உத்தரவு!

மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்கள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராஜேஷ்தாஸ் வழக்கு: தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்!

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாதாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜூன் 16-ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது: டிஜிபிக்கு கடிதம்!

நீதிமன்றங்களால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்