Will CSK qualify for the playoffs? - Fans in anticipation

IPL 24: பிளே ஆஃப்க்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? – டென்ஷனில் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜயஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று (மே 12) நடைபெற உள்ளது.