நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு… ஐ.பெரியசாமி மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மேலும், வரும் 28ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கும் விசாரணையை தள்ளிவைக்க ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்மேலும், வரும் 28ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கும் விசாரணையை தள்ளிவைக்க ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிக்கப்பட்ட உடனேயே உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றமும் ஆளுநரிடம் முறையாக அனுமதி பெறும்படி லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடவில்லை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்தது சட்டவிரோதம் என்று கருதினால் மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடலாம்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதும் சூமோட்டோ வழக்கு பதிவு செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்