கேமரூன் கிரீன் அதிரடி: மாஸ் காட்டிய மும்பை அணி!

முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான விவ்ரந்த் ஷர்மா 69 (47), மயங்க் அகர்வால் 83 (46) ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அடுத்து, ஹென்ட்ரி கிளாசின் 18 (13), எய்டன் மார்க்கரம் 13 (7) ஆகியோர் இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டினார்கள். இதனால், சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 200/5 ரன்களை குவித்து அசத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

மும்பை-பெங்களூரு: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?

இதில் இன்று(மே21) மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன

தொடர்ந்து படியுங்கள்
ipl 2023 SRH vs RCB

கோலியின் ருத்ரதாண்டவம் : வாழ்வா சாவா ஆட்டத்தில் பெங்களூரு அபார வெற்றி!

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி.

தொடர்ந்து படியுங்கள்

கிளாசன் அபார சதம்: பெங்களூரு அணிக்கு 187 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
IPL 2023 GT vs SRH

IPL 2023: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் அணியாக குவாலிஃபையருக்குள் சென்றது குஜராத் அணி.

தொடர்ந்து படியுங்கள்

தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் அணி ?

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லியில் கடந்த 20ம் தேதி நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

விசில் போட வைத்த CSK: நேரடியாக கண்டு களித்த முதலமைச்சர் ஸ்டாலின்

கடந்த மார்ச் 31ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் சீசன் 16.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை vs ஹைதராபாத்: வெற்றி யாருக்கு?

சென்னை அணியை பொறுத்தவரை, கான்வே, மொயின் அலி, தீக்சனா, மதீஷா ஆகியோரது சிறப்பான ஆட்டம் அணிக்கு பக்கபலமாக உள்ளது. அணியில் பேட்டிங் டெப்த் அதிகம் உள்ளது சென்னை அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் காயத்தில் சில போட்டிகளில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சதம் விளாசிய சன்ரைசர்ஸ் வீரர்: கொல்கத்தா அணிக்கு 229 ரன்கள் இலக்கு!

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

வலிமையான கொல்கத்தா அணியை வீழ்த்துமா ஹைதராபாத் ?

குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகிறது கொல்கத்தா. வலிமையான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் என்பதை பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்