கேன்ஸ் விழாவில் அசத்திய சன்னிலியோன்: வைரல் புகைப்படங்கள்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை சன்னிலியோன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

”சன்னி லியோன் ஆடம்பரம் காட்டாதவர்”: புகழ்ந்த இயக்குநர்!

“தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள  இப்படத்தில் நான் இடம் பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றும் மேலும் இந்தப் படத்தின் ஹீரோ ‘நவரச  நாயகன்’ கார்த்திகை பற்றி சொன்னவுடன் உடனே ஒத்துக் கொண்டார். இது அவர் தமிழ் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தை காட்டுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நள்ளிரவில் தர்ஷாவிடம் வேண்டுகோள் வைத்த சின்மயி

”படவிழாவில் தர்ஷா சொல்லி தான் ஆடை குறித்து பேசினேன்” என்று விளக்க வீடியோவை காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்டார். இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தாவுக்கு பாடகி சின்மயி இன்று ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சன்னி லியோன் ஊட்டிய பால்கோவா: சந்தோசத்தில் ஜி.பி.முத்து

“இதுவரை தான் யாருடனும் அதுபோன்ற வேகத்தில் சென்றதில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன்” எனவும் கூறினார். மேலும், கருப்பட்டிக்கு எனது ஊர் பிரபலமானது என்றும், தற்போது ஜி.பி. முத்து என்ற தன் பெயரால் தனது ஊர் பிரபலமாகியுள்ளது என்றும் கூறினார். ‘ஓ மை கோஸ்ட்’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சதீஷ், நடிகை தர்ஷா குப்தா, சஞ்சனா, தங்கதுரை, திலக் ரமேஷ் ஆகியோருடன் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

OMG பெரிய படமாக மாறியதற்கு சன்னி லியோனே காரணம்: இயக்குநர் யுவன்

சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர், அவரை நெருங்கவே நாங்கள் தயங்கிக்கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

தொடர்ந்து படியுங்கள்