Gavaskar quotes only one ms dhoni

ஜூரல் – தோனி ஒப்பீடு : பின்வாங்கிய கவாஸ்கர்

‘எம்.எஸ்.தோனியாக யாரும் இருக்க முடியாது’ என்று கூறி துருவ் ஜூரல் குறித்த தனது கருத்தை சுனில் கவாஸ்கர் திரும்ப பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
virat kohli maybe miss ipl 2024

IPL 2024: மிஸ் செய்கிறாரா கோலி?… ‘க்ளூ’ கொடுத்த முன்னாள் கேப்டன்!

வருகின்ற ஐபிஎல் தொடரை நட்சத்திர வீரர் விராட் கோலி மிஸ் செய்யலாம் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம்… எந்த டீம்லன்னு பாருங்க!

நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாமென, நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

’இந்த வீரரால் இந்திய தேர்வுக்குழுவுக்கு பெரும் தலைவலி’: கவாஸ்கர்

இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார். இரண்டு போட்டியிலும் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

தோனியிடம் ஆட்டோகிராஃப் : சுனில் கவாஸ்கர் நெகிழ்ச்சி!

இந்நிலையில் , அந்த தருணம் குறித்து இன்று(மே16) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பகிர்ந்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
அதில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தோனி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார்கள் என கேள்விப்பட்டவுடன், நானும் ஒரு மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்த விரும்பினேன். அதனால்தான் ஆட்டோகிராஃப் வாங்க தோனி இருக்கும் இடத்தை நோக்கி ஓடினேன். ஏனென்றால் அதுதான் சேப்பாக்கத்தில் அவரின் கடைசிப் போட்டி. நிச்சயமாக சென்னை அணி பிளே ஆஃப் தகுதிப்பெறும்பட்சத்தில் மீண்டும் அவர் வருவார். ஆனால் அந்நாள் அத்தருணத்தை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

”இந்திய தேர்வு குழுவே… பேஷன் ஷோவுக்கு செல்லுங்கள்!” – கவாஸ்கர் கடுங்கோபம்

உங்களுக்கு (இந்திய அணி) உடல் மெலிதான வீரர்கள் மட்டுமே தேடுகிறீர்கள் என்றால், முதலில் பேஷன் ஷோக்களுக்குச் செல்லுங்கள், அங்கு சில மாடல்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பேட் மற்றும் பந்தினை கொடுத்து அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கே.எல்.ராகுல் ஃபார்முக்கு வர கவாஸ்கர் சொல்லும் வழி!

கே.எல்.ராகுல் தனது திறமையை நம்பவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்