தினசரி கீரை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் தினமும் கீரை வாங்கி சமைப்பது என்பது பலரால் முடிவதில்லை. இதற்கான தீர்வு என்ன?

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: கீரை கிடைக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்!

தினசரி கீரை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் தினமும் கீரை வாங்கி சமைப்பது என்பது பலரால் முடிவதில்லை. இதற்கான தீர்வு என்ன?

தொடர்ந்து படியுங்கள்
Kitchen Keerthana... Sunday Special: Are you a pocket food shopper.. Just a minute!

கிச்சன் கீர்த்தனா… சண்டே ஸ்பெஷல்: பாக்கெட் பொருட்கள் வாங்குபவரா நீங்கள்.. ஒரு நிமிஷம்!

சண்டே ஷாப்பிங் கிளம்பிவிட்டீர்களா… பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத பொருட்கள் இல்லை என்கிற நிலையில் அந்தப் பொருட்களை எந்தவொரு வாடிக்கையாளரும் வாங்க 6-10 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதன் காலாவதி தேதி மற்றும் விலையை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் பின்புறத்தில் நிறைய முக்கியமான தகவல்கள் உள்ளன. அதை அவசியம் கவனியுங்கள் என்று எச்சரிக்கிறார்கள்  உணவு பாதுகாப்பு துறையினர். பாக்கெட் மீது உணவுப்பொருளின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். […]

தொடர்ந்து படியுங்கள்
how to use up fridge food

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் –  ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுகளைப் பயன்படுத்துவது எப்படி?

சமைத்த உணவு மீந்துவிட்டால்,  அதை ஃப்ரிட்ஜில் வைத்து சில நாள்கள் வரை பயன்படுத்துகிறோம்.  ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்கலாம். ஆனால், அது கெட்டுப் போயிருக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Are chicken eggs high in nutrients?

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்:  நாட்டுக்கோழி முட்டையில்தான் சத்துகள் அதிகம் உள்ளதா?

அப்படி வளர்க்கப்படும் கோழிகளின் முட்டையிலும் சத்துகள் சற்று குறைவாகவே காணப்படும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்… நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat – கெட்ட கொழுப்பு) – நாட்டுக்கோழி முட்டையில் பிராய்லர் முட்டையைவிட கால் மடங்கு குறைவாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
Kitchen Keerthana: Sunday Special... Struggling to cook with whole grains?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சிறுதானியங்களில் சமைக்க சிரமப்படுகிறீர்களா?

ஆனால், சிறுதானியங்களில் சமைக்கும்போது வழக்கமாகச் செய்வது போல செய்ய முடியாமல் சிரமப்படுபவர்களும் உண்டு.

தொடர்ந்து படியுங்கள்
Kitchen Keerthana: Sunday Special: Delicious fish biryani and matching fish...

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: சுவையான மீன் பிரியாணியும் அதற்கேற்ற ஏற்ற மீனும்…

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போன்றவற்றை சுலபமாகச் செய்து அசத்தும் நம்மில் பலர்… மீன் பிரியாணி செய்ய சற்று தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய இந்த செட்டிநாடு ஸ்டைல் மீன் பிரியாணியை சண்டே ஸ்பெஷலாகச் செய்து பாருங்களேன்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?

ஜூஸ் ஆரோக்கியமானதுதானே என்ற எண்ணத்தில் பலரும் உணவுடன் ஏதோ ஒரு ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சண்டே ஸ்பெஷல்: இடியாப்பம்… இப்படிச் செய்து பாருங்கள்… ஈஸியா வரும்!

சாப்பிடுவதைப்போல இடியாப்பம் தயாரிப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. மாவு தயாரிப்பதில் தொடங்கி, இடியாப்பமாக வேக வைத்து எடுப்பது வரை நமக்கிருக்கும் சந்தேங்களுக்காக தீர்வு இதோ..

தொடர்ந்து படியுங்கள்
காளான் சமைக்கப் போறீங்களா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – காளான் சமைக்கப் போறீங்களா… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

காடுகளில், தோட்டங்களில் தானாக முளைக்கும் காளான்களும் உண்டு. அனைத்து காளான்களுமே உண்ணத்தகுந்தவை அல்ல.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்…  நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைத்தான் சாப்பிடுகிறீர்களா?

குழந்தைகளுக்கு எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச்சத்து, நிறைய நார்ச்சத்துள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ் வாழைத்தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.  

தொடர்ந்து படியுங்கள்