டி-50 : தானே இயக்கி நடிக்கும் தனுஷ்

எல்லாம் திருச்சிற்றம்பலம் வெற்றிதான், அது மட்டுமில்லை, ஒவ்வொரு நடிகருக்கும் 50வது படத்தின் வெற்றி முக்கியமானது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், அனைத்து மொழிகளிலும் சன் பிக்சர்சின் ஊடக பிரம்மாண்டம் இருப்பதால் இது சாத்தியமானது

தொடர்ந்து படியுங்கள்

ரஜினிகாந்த் – சிபி சக்கரவர்த்தி படம்: லைகா எடுத்த முடிவு!

ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. காரணம் அவரது சம்பளம், அந்த சம்பளத்திற்குரிய வியாபாரம் இல்லை, அப்படியே இருந்தாலும் முதலீட்டு தொகை அளவிற்கு லாபம் கிடைப்பது இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

தனுஷின் ‘பலம்’: தாமதமாய் உணர்ந்த சன் பிக்சர்ஸ்

தனுஷுக்கு குறைந்தபட்ச வெற்றி தேவைப்பட்டது. திருச்சிற்றம்பலம் படம் சம்பந்தமான ஊடக ஒருங்கிணைப்பு செலவுகளை தனது சொந்தப் பணத்தில் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இன்று வெளியாகிறது ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்!

இன்று (ஆகஸ்ட் 22) காலை 11 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சிற்றம்பலம் படத்தின் 4வது பாடல் வெளியானது!

இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்