ஹெல்த் டிப்ஸ்: கோடைக்கு உதவும் கூல் பானங்கள் இதோ!

வெப்பத்திலிருந்து தப்பிக்க, நம் உடலை குளிர்ச்சியாக்கும் வழிமுறைகளை ஆராய்ந்தறிய வேண்டிய சூழலில் நிற்கிறோம். இந்த நிலையில் இந்த கோடைக்காலத்தில் நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த கூல் பானங்கள் உதவும்.

தொடர்ந்து படியுங்கள்
Banana Milkshake with Ice in Tamil

கிச்சன் கீர்த்தனா: பனானா ஐஸ் ஷேக்

வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள்  கோடைக்கு ஏற்ற  இந்த பனானா ஐஸ் ஷேக் செய்து சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

தொடர்ந்து படியுங்கள்