மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 436 பேர் தற்கொலை: காரணம் என்ன?

கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 436 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக சட்டம் ஒழுங்கு: டிடிவி சரமாரி கேள்வி!

தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் காவல்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டான்சர் ரமேஷ் மரணத்தில் மர்மம் : முதல் மனைவி பரபரப்பு புகார்!

டான்சர் ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது முதல் மனைவி 2வது மனைவி மீது புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

+2 மாணவியின் உயிரை பறித்த ’துணிவு’ திரைப்படம்!

துணிவு திரைப்படத்திற்கு தன்னை அழைத்துச் செல்லாததால் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
3rd suicide in Sriharikota si Wife commits suicide

ஸ்ரீஹரிகோட்டாவில் 3 ஆவது தற்கொலை: கணவர் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்த மனைவி!

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஏவுதளத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவர் உடலை பார்க்க வந்த மனைவியும் தற்கொலை

தொடர்ந்து படியுங்கள்

மனைவி மற்றும் 5 குழந்தைகள்:கொடூர தந்தை…அதிர்ந்த தமிழகம்!

திருவண்ணாமலையில் மனைவி மற்றும் 5 குழந்தைகளை வெட்டி கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

7.20 லட்சம் பேர் தற்கொலை: அதிர்ச்சித் தகவல்!

கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை, 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள் – நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

தொடர்ந்து படியுங்கள்

பெண் மருத்துவர் தற்கொலை: பதற வைக்கும் கடிதம்!

பெரிய குளத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம் பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் ரம்மி: ரயில் முன் பாய்ந்த வாலிபர் !

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மலையாண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 23), அங்குள்ள பொறியியல் கல்லூரியில் தங்கியிருந்து பயின்று வந்துள்ளார். பின்னர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். அதனால் அதிக பணத்தை இழந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்