annamalai welcomes sugarcane msp central government

கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு: அண்ணாமலை வரவேற்பு!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.315-ல் இருந்து ரூ.340-ஆக உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் கரும்பு: அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்!

மேட்டூர் அருகே கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றப்பட்ட கரும்பை அதிகாரிகள் எடுத்து செல்லாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
sugarcane corporation Diwali bonus announcement

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?

கூட்டுறவு‌ மற்றும்‌ பொதுத்துறை‌ சர்க்கரை ஆலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்‌ மற்றும்‌ பணியாளர்‌களுக்கு 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான 10 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Cane prices become a major worry for farmers

டன்னுக்கு ரூ.95 உயர்வு: கலங்கி நிற்கும் கரும்பு விவசாயிகள்!

ஒரு டன்னுக்கான உற்பத்தி செலவு ரூ.2,500 முதல் ரூ.2,700 வரை ஆகிறது. ஆனால் ஒன்றிய அரசு ஒரு டன்னுக்கு ரூ.1,570 மட்டுமே ஆவதாக தவறாகக் கணக்கிட்டு கரும்பு கொள்முதலுக்கு ஒரு டன்னுக்கு ரூ.95 மட்டுமே உயர்த்தியிருப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்க கூடிய செயலாகும்.

தொடர்ந்து படியுங்கள்

விவசாய பயிர்கள் சேதம்: கருப்பன் யானையை பிடித்த வனத்துறையினர்!

தாளவாடி மலைப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பண்ருட்டி பலா, மதுரை செங்கரும்புக்கு புவிசார் குறியீடு!

அதில் முக்கிய அம்சமாக, பண்ருட்டி பலா, சாத்தூர் வெள்ளரி, அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, வேப்பங்குளம் தென்னை, அரிமாங்குடி வெல்லம், வீரமாங்குடி அச்சு வெல்லம், விளாத்திகுளம் மிளகாய், கோட்டை மலை கத்திரி, மதுரை செங்கரும்பு ஆகிய பத்து விளை பொருட்களுக்கு உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது!

2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டைசட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: விசாரணை தள்ளிவைப்பு!

அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிடப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசில் கரும்பில்லை: விவசாயிகள் பூச்சி மருந்துடன் போராட்டம்!

பொங்கல் பரிசில் கரும்பை வழங்க வலியுறுத்தி கடலூர் அருகே விவசாயிகள் பூச்சி மருந்து பாட்டிலுடன் 6 மணி நேரமாக சாலை மறியல் போராட்டம்

தொடர்ந்து படியுங்கள்