கிச்சன் கீர்த்தனா : கரும்புச்சாறு நட்ஸ் பர்ஃபி
கோடையில் ஆங்காங்கே முளைத்த கரும்புச்சாறு ஸ்டால் இன்று நிலைத்திருக்கின்றன. அங்கேயே குடிப்பது மட்டுமல்லாமல்… பார்சல் செய்தும் கொடுக்கிறார்கள். அதை வாங்கி வந்து சூப்பரான கரும்புச்சாறு நட்ஸ் பர்ஃபி செய்து அசத்தலாம்.
தொடர்ந்து படியுங்கள்