மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு!
இந்திய மக்கள்தொகையில் சுமார் 30% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாகவும், அது அவர்களின் ஆரோக்கியத்தினை வெகுவாக பாதிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்இந்திய மக்கள்தொகையில் சுமார் 30% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாகவும், அது அவர்களின் ஆரோக்கியத்தினை வெகுவாக பாதிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்முந்தைய காலகட்டத்தில் தொற்றுநோய் என்பது தான் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவைப் பொறுத்தமட்டில் தொற்று அல்லாத நோய்கள் தான் நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்“நடந்தது, நடப்பது, நடக்கப்போவது” அனைத்தும் நன்மைக்கே என்று நினைக்கிறார்கள், சுகர் பேஷண்ட்டுகளும் தொப்பை உள்ளவர்களும்!
தொடர்ந்து படியுங்கள்கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான 10 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உடல்நிலை பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருது பவா செல்லத்துரை வெளியேறினார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த வீக் எண்டில் என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இந்த நவதானிய கட்லெட் செய்து அசத்தலாம். நவதானியங்களில் ஒன்பது விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோய், உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரி கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, நவம்பர் 30ஆம் தேதி காலையில் சாலையில் நடைப்பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது.
தொடர்ந்து படியுங்கள்