கால் ஷீட் தர மறுக்கும் கீர்த்தி சுரேஷ்

முதல்கட்டப்படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தேதி கேட்டால் தராமல் இழுத்தடிக்கிறார். தெலுங்கில் ஒரு பெரியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அந்தப் படக்குழுவினர் கேட்டிருக்கும் தேதிகளையே இவர்களும் கேட்பதால் அவரால் தரமுடியவில்லை என்பது ஒரு தகவல்.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம் : தக்ஸ்!

ஏற்கனவே மலையாளத்தில் வெளியான ஒரு படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதால், புதிதாகக் காட்சிகள் எதுவும் இல்லை. அப்படத்தில் கிடைத்த புத்துணர்வு இதில் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், ஒரிஜினலில் இருந்த அதே தாக்கம் இதிலும் இருக்க வேண்டுமென்று இயக்குனர் பிருந்தா மெனக்கெட்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

‘நாம ஜெயிச்சுட்டோம் மாறா’: கொண்டாடும் தமிழ் சினிமா!

நடிகர் சூர்யா தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் தேசிய விருது சிறந்த ஒரு பிறந்தநாள் பரிசாக விருது கிடைத்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்