தொடரும் தற்கொலைகள்: சென்னை ஐஐடி விளக்கம்!
சென்னை ஐஐடியில் பி.டெக் படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை ஐஐடியில் பி.டெக் படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் டீ கடை நடத்தி வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது தமிழக அரசு மாற்று வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்கேரளாவில் தலைமுடி உதிர்வால் மனமுடைந்த இளைஞர் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருச்சி மண்டலத்திலிருந்து ஏகப்பட்ட போலீஸார் கோவை அனுப்பப்பட்டுள்ளதால் காவல் நிலையத்தில் ஓரிரு போலீஸாரே இருக்கிறார்கள் sucide police station
தொடர்ந்து படியுங்கள்இவர், கடந்த 2020ம் ஆண்டு பீயிங்வுமன் (BeingWomen) என்கிற இணைய இதழைத் தொடங்கி, தொடர்ந்து அதில் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வு: தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் வைகோ , ஜி.கே வாசன் உள்ளிட்ட தலைவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வேண்டுகோள்.
தொடர்ந்து படியுங்கள்ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை கடன்காரார் பிடித்து செல்வதாக மிரட்டியதால் கல்லூரி மாணவன் மன்முடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்