India defeated England 5th test

IND vs ENG: 5-வது டெஸ்ட்டில் அபார வெற்றி… 4-1 என தொடரினை வென்று இந்தியா அசத்தல்!

4-1 என தொடரை கைப்பற்றிய இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
subhman gill down with dengue fever

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னையில் தரையிறங்கியதில் இருந்தே, சுப்மன் கில் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
IPL 2023 GT vs SRH

IPL 2023: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் அணியாக குவாலிஃபையருக்குள் சென்றது குஜராத் அணி.

தொடர்ந்து படியுங்கள்
border gavaskar trophy 4th test match

சுப்மன் கில், கோலி அபாரம்: டிராவை நோக்கி செல்லும் 4வது டெஸ்ட்!

4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் 289 ரன்கள் எடுத்து 191 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்தியா.

தொடர்ந்து படியுங்கள்