”மோடி தான் இந்தியாவின் முதல் எதிரி” : வைகோ ஆவேசம்!
”பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்து எழுப்பிய திராவிட இயக்கத்தை அழிப்பேன் என சொல்கிறீர்களே, உங்களுக்கு புத்தி கெட்டு விட்டதா?” என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்”பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்து எழுப்பிய திராவிட இயக்கத்தை அழிப்பேன் என சொல்கிறீர்களே, உங்களுக்கு புத்தி கெட்டு விட்டதா?” என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு, ராமேஸ்வரத்திலிருந்து மங்களூருக்கு மதுரை வழியாக இரண்டு புதிய ரயில்கள் இயக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் இன்று (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் மருத்துவமனையை எப்போது திறப்பீர்கள் என்பது பற்றி அல்ல எங்கள் கேள்வி, எப்போது கட்டத்தொடங்குவீர்கள்? பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு திட்டத்தை தொடங்குங்கள் என எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் துவங்காத ஒரு திட்டத்தை முடிப்பது குறித்தும் திறப்பு விழா நடத்துவது குறித்தும் பேசி வருகிறார்கள் என விமர்சித்தார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரையில் எய்ம்ஸ் குறித்து ஜே.பி.நட்டா கூறிய கருத்துக்கு எம்பிக்கள் சு.வெங்கடேஷ் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கண்டனம்.
தொடர்ந்து படியுங்கள்