top ten news today in Tamil November 21 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
minister ponmudi says anna university exam fees

அண்ணா பல்கலை தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு செமஸ்டருக்கு தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

போதை கலாச்சாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி: டிடிவி வலியுறுத்தல்!

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்த முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு முழு விவரங்கள் வெளியீடு!

பிகார் மாநில சட்டமன்றத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு சாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் இன்று (நவம்பர் 7) தாக்கல் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ranjana nachchiyar arrested

மாணவர்களை அடித்த விவகாரம்: நடிகை கைது!

பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்களை பெண் ஒருவர் கடுமையாக எச்சரித்து அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
madurai kamaraj university convocation sankaraiah

சங்கரய்யா விவகாரம்: பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin introduce varayadu

நீலகிரி வரையாடு திட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாட்டின்‌ மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக நீலகிரி வரையாடு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்‌ இன்று‌ தொடங்கி வைத்தார்‌.

தொடர்ந்து படியுங்கள்
lottery martin ed search

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
minister anbil mahesh says teachers protest

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: அன்பில் மகேஷ்

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்