‘அலைபாயுதே’ பாணி: கல்யாணம் முடித்து விட்டு அவரவர் வீட்டில் வாழ்ந்த ப்ளஸ் ஒன் மாணவன், மாணவி!
சாத்தான்குளம் அருகே பிளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த அதே வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் பிளஸ் 1 படித்து வந்துள்ளனர். மாணவனும், மாணவியும் வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் படிப்படியாக வளர்ந்தது. டீன் ஏஜ் என்பதால், […]
தொடர்ந்து படியுங்கள்