Hill villagers strike

தேசிய நெடுஞ்சாலையில் சாலை வசதி கோரி மலை கிராம மக்கள் மறியல்!  

சாலை வசதி கோரி மலைக் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
HC questions TN govt and transport union

பஸ் ஸ்டிரைக் விவகாரத்தில் பிடிவாதம் ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி!

வேலை நிறுத்த விவகாரத்தில் அரசும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் பிடிவாதமாக இருப்பது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Will government buses run tomorrow

ஸ்டிரைக்: நெருங்கும் பொங்கல் – நெருக்கடி கொடுக்கும் தொழிற்சங்கத்தினர்!

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்

தொடர்ந்து படியுங்கள்
transport union strike on January 9

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்!

தமிழகத்தில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
drivers strike all over India

புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்!

புதிதாக இயற்றப்பட்டுள்ள கிரிமினல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் லாரி ஒட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Rural Development Department employees strike

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடங்கின!

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நேரத்தில் நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஓடிடி ரிலீஸ்: கேரள திரையரங்குகள் வேலைநிறுத்தம்!

இச்சிக்கல் குறித்து 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் வெளியிட்டுள்ள பதிவில், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டத்தை மதிக்கிறேன். வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தை நம்பிப் பணம் போட்டது சோனிலைவ் நிறுவனம். அதனால் தயாரிப்பாளர் பாதுகாக்கப்பட்டார். அதனால் தான் எல்லாம் சுமுகமாக நடந்தது. எனவேதான் இப்போது படம் இணையத்தில் வெளியாகிறது. இது வேண்டுமென்றே செய்த செயல் அன்று” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஊட்டியில் தொடரும் தோட்டக்கலைத் துறையினரின் போராட்டம்!

கோடைக்காலத்தை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரித்துவரும் நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: லட்சக்கணக்கில் பாதிப்பு!

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வரை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

தொடர்ந்து படியுங்கள்