சுங்கத்துறைக்கு புதிய கட்டடம்: நிதியமைச்சரின் ஆசை!

சுங்கத்துறைக்கு புதிய கட்டடம்: நிதியமைச்சரின் ஆசை!

வைகை வளாகம் இனி கட்டப் போகும் கட்டிடங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.