திருடுபோன செல்போன் : இனி ஈசியா கண்டுபிடிக்கலாம் – வழிமுறைகள் இதோ!
உரிமையாளரின் பெயர், முகவரியுடன் ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை ஆகிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடையாள அட்டை எண் ஆகியவற்றையும் குறிப்பிட்டு, ஓடிபி வருவதற்கு செல்போன் எண்ணையும் கொடுக்க வேண்டும்.