Share Market: தொடர் சரிவில் பங்குச்சந்தை: ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலை காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் Nasdaq, Dow Jones கடுமையாக சரிந்து உலக பங்குச் சந்தைகளின் வளர்ச்சியை நிர்மூலமாக்கியுள்ளது. மேலும் ஆசிய பங்குச் சந்தை உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்