WTC Final: சிறப்பாக விளையாடி வரும் டிராவிஸ், ஸ்மித் ஜோடி!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா , ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று(ஜூன் 7) தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தோனியிடம் கற்றுக்கொண்டது: மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்

மேலும், “அவரை போன்ற ஒருவரை கேப்டன்ஷிப் செய்தது மிகச்சிறந்த அனுபவமாகவும் அதே சமயம் சற்று பயமாகவும் இருந்தது. ஆரம்பத்தில் அவரிடம் என்ன எதிர்பார்ப்பது என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. ஏனெனில் சென்னை உட்பட தோனி விளையாடிய அனைத்து அணிகளையும் அவரே கேப்டன்ஷிப் செய்தவர். அதனால் புனே நிர்வாகம் என்னை கேப்டனாக செயல்பட கேட்ட போது எனக்கு ஆச்சரியமாகவும் என்ன சொல்வது என்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தியது. அப்போது இதைப் பற்றி நீங்கள் தோனியிடம் பேசினீர்களா? என்று கேட்டேன்”.

தொடர்ந்து படியுங்கள்