தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 6 ஆம் ஆண்டு நினைவு… ஆறாத வடுக்கள்!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.
நாட்டில் இம்மாதிரியான தாமிர உருக்காலைகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற ஒரு சொத்தினை நாடு இழந்துவிடக் கூடாது என்று தலைமை நீதிபதி சொல்லியிருப்பது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதற்கான ஒரு சிக்னலாக அமைந்திருக்கிறது.