ரயில்வே போர்டு உறுப்பினர் பயணிக்க தனி ரயிலா? – சு.வெங்கடேசன் கேள்வி!

ரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் பயணம் செய்ய தனி ரயில் இயக்கப்பட்டு வழக்கமாக செல்லும் ரயிலின் பிளார்பார்ம் மாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்