இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்?
தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் ஜூன் 30 உடன் நிறைவடைகிறது.
தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் ஜூன் 30 உடன் நிறைவடைகிறது.
2024 ஐபிஎல் தொடர் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், ரசிகர்களிடம் மீண்டும் ‘தல’ தோனியின் ஓய்வு குறித்து ஐயம் எழுந்துள்ளது. முன்னதாக, 2024 ஐபிஎல் தொடருக்கு பிறகு, தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்த நிலையில், அது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இம்முறையில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறவிட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் தோனி இன்னும் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என…
தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் ஜூன் 30-உடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை பெற்று வருகிறது.