mk stalin says social justice

பாஜகவுக்கு சமூகநீதியில் அக்கறை உள்ளதா? – ஸ்டாலின் கேள்வி!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாடு காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
opposition parties alliance india

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் “INDIA”

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
opposition parties meeting vck proposal

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திருமா வைத்த கோரிக்கை!

மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
difference between some of us

“காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியில் ஆர்வம் இல்லை” – மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்திற்கு வருவதற்கோ பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை என்று அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says united against bjp

“பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவோம்” – ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்கான பாட்னா கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 17) கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 26 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை சந்தித்த யெச்சூரி: பேசப்பட்டது என்ன?

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்தும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்