செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அமலாக்கத்துறைக்கு இன்று(ஜூன் 20) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம்: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்

ன்னர் செய்தியாளார்களை சந்தித்த கண்ணதாசன், “செந்தில் பாலாஜியின் கைதின் போது மனித உரிமை மீறல்கள் செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் அது மட்டும் அல்லாமல் மனித உரிமை ஆணையத்திற்கு வரப்பட்ட புகாரின் அடிப்படையில் அது குறித்து விசாரணை செய்வதற்காகவும் மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க வந்தேன். அவர் சோர்வாக காணப்பட்டார். அதனால் சற்று காந்திருந்து அவரை சந்தித்தேன் .

தொடர்ந்து படியுங்கள்
state human rights commission

பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்: மனித உரிமை ஆணையம் விசாரணை!

பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த நபரை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கிய விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலாஷேத்ரா : மனித உரிமை ஆணைய விசாரணை தொடங்கியது

மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கலாஷேத்ரா நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு: மனித உரிமை ஆணையத்தில் பணி!

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

மாநில மனித உரிமைகள் ஆணையம்: 2 புதிய உறுப்பினர்கள் தேர்வு!

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 20) சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்