பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய ‘ஸ்டார்’: முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் கடந்த மே பத்தாம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அன்பு மழை பொழிந்த ரசிகர்கள்… கவின் எமோஷனல்!

லிப்ட், டாடா படங்களை தொடர்ந்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் கவின் நடித்து வந்தார். இப்படத்தில் லால், அதிதி போகன்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டார் : ட்விட்டர் விமர்சனம் இதோ!

ஸ்டார் படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று நடைபெற்ற நிலையில், அதுமுதலே ஸ்டார் படத்திற்கான் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டார் படத்தின் இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா? : இயக்குநர் இளன் உருக்கம்!

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் இளன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கவினுடன் மோதும் சந்தானம்… பாக்ஸ் ஆபிஸ் ‘கிங்’காக மாறப்போவது யார்?

தமிழில் நடிகர் சந்தானம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து, பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
kavin-sundar-c

அரண்மனை – 4, ஸ்டார் படங்கள் தள்ளிப்போனதன் பின்னணி என்ன?

ஏப்ரல் 26 ஆம் தேதி ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம், மற்றும் சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

கவினின் ஸ்டார் ரிலீஸ் தேதி இதுதான்..!

‘டாடா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. ‘பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இளன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கவினின் ஸ்டார் பட கதை இதுதானா?

கவினின் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் படத்தின் இயக்குநர் இளன் சமீபத்திய பேட்டியில், அப்படம் குறித்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

Kavin: ஸ்டார் ரிலீஸ் தேதியை ‘லாக்’ செய்த படக்குழு?

கவின் அடுத்ததாக கிஸ் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அறிமுக இயக்குநர் அசோக் விகர்ணனின் நடிப்பில் கவின் நடிக்கவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்