பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இன்று (ஜனவரி 10) மாறி மாறி சட்டமன்றத்தில் சவால் விட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கை குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்து 12 நாட்கள் பிறகு தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்