திமுக மா.செ.க்கள் கூட்டம்: ஸ்டாலின் பேசியது என்ன?
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. நீங்கள் மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்துப் பிரமித்தேன்.
தொடர்ந்து படியுங்கள்