chelsea islan duo with mahesh babu

ராஜமவுலி – மகேஷ் பாபு கூட்டணியில் இணையும் இந்தோனேஷிய நடிகை?

மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை ‘செல்சியா இஸ்லன்’ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது.