இனி சின்னச் சின்ன ராக்கெட்டுகள்: இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி திட்டம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் “ஸ்மாட் சேட்டிலைட் லான்ஞ் வெகிக்கிள்” ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டானது இன்று விண்ணில் பாய இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்