udhayanidhi stalin ss shivasankar

ரயில் விபத்து: ஒடிசா செல்லும் தமிழக அமைச்சர்கள்!

கோரமண்டல் அதிவிரைவு ரயில் விபத்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்ல உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மாணவர்கள் பயணம்: போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது பாடபுத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் தனியார் பேருந்துகளா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

அரசு பேருந்துகள் தனியார் மயமாவது என்பதற்கு இடமே கிடையாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளிக்கு பின் இயக்கப்படும் பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 4,218 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 10,518 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிக்கு பின்பு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை 13, 152 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி: எந்த ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம்? இதோ பட்டியல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்ததிலிருந்து புறப்படும் செல்லும் என்ற விவரத்தைப் போக்குவரத்து அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி: எத்தனை சிறப்பு பேருந்துகள்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 16.888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் அக்டோபர் 21, 22,23 ஆகிய தேதிகளில் இயங்கவுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்