SS Rajamouli lauds Kalki 2898 AD teaser

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’: ராஜமெளலி பாராட்டு!

’கல்கி 2898 AD’  திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், , தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்: ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிர்ச்சி!

ஆர்.ஆர்.ஆர் திரைப்பட்த்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஹாலிவுட்டில் படம் இயக்கும் ராஜமௌலி?

இந்நிலையில்,லேட் நைட் வித் சேத் மேயர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமௌலி உலக அளவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி பேசியுள்ளார். ரசிகர்கள் இரவு முழுவதும் பேப்பர்களை கிழித்து வைத்து கொள்வார்கள் , தியேட்டருக்கு வந்த உடன் நடிகரின் பெயர் வந்தாலோ அல்லது அவர்களுக்கு பிடித்த நட்சத்திரம் திரையில் தோன்றினாலோ இரவு முழுவதும் கிழித்து வைத்த பேப்பர்களை காற்றில் பறக்க விடுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சிறந்த இயக்குனர் : விருதை வென்ற ராஜமெளலி

இந்த விருதின் மூலம் எனது படத்தில் இடம்பெற்ற ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கெளரவித்துள்ளீர்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறியப் படத்தை இந்த விருதின் மூலம் பலரையும் கவனிக்க வைத்துள்ளீர்கள். நன்றி!

தொடர்ந்து படியுங்கள்